தங்கம் வாங்க முடியவில்லை என்று கவலை கொள்கிறீர்களா? பூச நட்சத்திரத்திர நாளில் எப்பாடு பட்டாவது ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வாங்குங்கள். அதுக்கப்புறம் நிகழும் மாற்றத்தை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இது 100% பலன் தரக்கூடியது.
பூச நட்சத்திரம் மகாலட்சுமியின் நட்சத்திரம் என்றும் கருதப்படுகிறது.
திங்கள் கிழமையில் வரும் பூசம் நட்சத்திரத்தில் சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.
Comments
Post a Comment