வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த...
மற்றும் மாலை வேளைகளில் தியானத்தின்
போது உச்சரிப்பது மிகுந்த பலனை தரும்..
சிவனின் சக்தி வாய்ந்த மந்திரமான பஞ்சாட்சர
மந்திரத்தை (ஓம் நமசிவாய) தினமும் உச்சரித்தால்,
இது மன அமைதியையும், உடல் வலிமையையும் அதிகரித்து,
பயத்தைப் போக்கும். மனதையும், ஆன்மாவையும்
தூய்மைப்படுத்தும் பணியை செய்கிறது. இந்த மந்திரத்தை
அன்றாட பூஜைகள், தியானம், மற்றும் மகா சிவராத்திரி
போன்ற சிறப்பு தினங்களில் உச்சரிப்பது சிவபெருமானின்
அருளைப் பெற்றுத் தரும்.
Comments
Post a Comment