கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். மனிதர்கள் மட்டுமா, எல்லா நாடுகளும் கூட கடன் வாங்குகின்றன. ஆனானப்பட்ட திருப்பதி வேங்கடாசலபதி சுவாமியே கடன் வாங்கித்தான் கல்யாணம் செய்து கொண்டார்.
எனினும் ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போக்கில் பெரிதாகி தீரவே தீராத பெரும் சுமையாகியும் விடுகிறது. என்ன செய்தாலும் ஒரு பக்கம் கடன் பெருகிக் கொண்டே போகிறது என்பதுதான் பலரது கவலை. ஒரு பக்கம் கடன் வாங்கி மறுபக்கம் கடனை அடைத்து, இப்படி எல்லா பக்கமும் கடன் பெருகிக் கொண்டேப் போகிறது என்று கவலைப்படுகிறீர்களா! இதோ அதற்கும் பரிகாரங்களைச் சொல்லி உங்களை வழிநடத்துகிறது ஆன்மிகம்.
Comments
Post a Comment