ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு கலந்து வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள் இப்படி செய்வதன் மூலையில் நமது வீட்டில் இருக்கும் வறுமை நீங்கிவிடும் இந்த பரிகாரத்தை செய்யும் போது எப்போதெல்லாம் தண்ணீர் நிறம் மாறுகிறதோ அப்போதெல்லாம் தண்ணீர் மாற்றி உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு சிவப்பு துணியில் ஒரு கை நிறைய உப்பு எடுத்து கட்டி உங்கள் வீட்டின் நிலை வாசலில் தொங்க விடுங்கள். இது உங்கள் வீட்டில் நேர்மறை விடுங்கள். மட்டும் நுழைய அனுமதித்து உங்களது வீடு முழுக்க நல்ல சக்தி பரவி இருக்க செய்யும்.

Comments
Post a Comment